Kavingar MadhanKumar Records (KMK-Records)
Kavingar MadhanKumar Records (KMK-Records)'s Channel
 
 
Singer Swetha Mohan - Open Talk
76
 
Singer Swetha Mohan - Open Talk
76
 
Kavingar MadhanKumar Records (KMK-Records)
Your channel viewers will see links here, including "subscribe" and "add as friend".
Profile
 
Name
Kavingar MadhanKumar Records (KMK-Records)
Description
"மா" மனிதனின்
சாதனை, மறுநொடியில் நிகழ்ந்ததல்ல,...
ஊர் உறங்கையில் விழித்திருந்த, உழைப்பின் ரகசியம் அது".. 😊
இவண் - 🦋
கவிஞர். வெ.மதன்குமார்✍❤

The achievement of Great man, not the moment of repetition, ... The secret of labor, awakened in the sleep of the town "..💖
By🦋
Lyricist.Ve.MadhanKumar✍
Subscribers
1.57K
Subscriptions
Recent Activity  
Kavingar MadhanKumar Records (KMK-Records) "Paarvadheesa Sivaiyaa " in tamil is releasing on 11th of Feb on marchent Records South Youtube channel 🔥🙏.. Lyrics by Ve.Madhankumar✍️ (4 months ago)
 
 
Kavingar MadhanKumar Records (KMK-Records) World Wide Release -* "Thiraivi movie"*..🎬🎥 ***TODAY*** #vemadhankumarlyrics #thiraivi #tamilcinema #tamilmovie #moviereleases2026 (4 months ago)
 
 
Kavingar MadhanKumar Records (KMK-Records) அன்பர்களுக்கு வணக்கம் 🙏.. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட, "தி.மு.க"ழகத்தின் இளைஞர் அணி அமைப்பாளர், மதிப்புமிக்க சகோதரர் திரு.கே.வி.லோகேஷ் அவர்களை, மரியாதை நிமித்தமாக அவரது அலுவலகத்தில் சந்தித்தேன்... அண்ணார் அவர்கள், மிகுந்த பண்புகள் மிக்க மாமனிதர்..❣️ இதர தரவுகள் விரைவில்...🙏 இவண் ❣️ --கவிஞர்.மதன்குமார்✍️ Greetings to all dear friends 🙏.. I met the esteemed brother Mr. K.V. Lokesh, the Youth Wing Organizer of the DMK party in Thiruvallur East District, at his office as a courtesy call... He is a truly remarkable and highly cultured gentleman..❣️ Further details will follow soon...🙏 Sincerely, ❣️ --Kavingar.Ve.Madhankumar✍️ #vemadhankumar #dmk #dmkyouthwing🏴🚩💥 #arivalaiyam #udhayanithistalin (5 months ago)
 
 
Kavingar MadhanKumar Records (KMK-Records) அன்பர்களுக்கு வணக்கம் 🙏 வருகிற திங்கட்கிழமை 17/11/2025 அன்று மாலை 5 மணி அளவில், நான் ஓர் வலி மிகுந்த பாடல் வரிகளை எழுதி இருக்கும் *நெல்லை பாய்ஸ்* திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்..🙏😊 இந்த வாய்ப்பினை வழங்கிய அன்பு இயக்குனர் திரு.கமல்ஜி சார் அவர்களுக்கும், இசையமைப்பாளர் திரு.ரஷாந்த் சார் அவர்களுக்கும்.. தயாரிப்பாளர் மதிப்புமிக்க திரு. ராஜா சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..🙏 அன்புடன்❤️ *கவிஞர்.வெ.மதன்குமார்✍️* (தென்னிந்திய திரைப்படப் பாடலாசிரியர்) Hello dear friends 🙏 I would like to welcome everyone to the audio launch of the movie *Nellai Boys*, for which I have written a very painful song lyrics, on Monday 17/11/2025 at 5 pm..🙏😊 I express my heartfelt gratitude to the beloved director Mr. Kamalji sir, the music director Mr. Rashanth sir.. and the producer Mr. Raja sir for giving me this opportunity..🙏 With love❤️ *Kavingar.Ve.Madhankumar✍️* (South Indian film lyricist) (6 months ago)
 
 
Friends
Channel Comments
c.seguvera (6 months ago)
kavingarmadhankumar6826 (6 months ago)